பொது தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்களன்று இரவு 9 மணியுடன் முடிவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு நான்கு தினங்கள் தொடர்ந்தது. இந்த முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் 1.3 மில்லியன் வாக்குகள்...
முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது. முன்கூட்டிய வாக்குப்பதிவு நடந்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 1.3 மில்லியன் வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல்...
தேர்தல் பிரச்சாரத்தில் Justin Trudeau மீது சரளைக் கல் வீசப்பட்ட சம்பவத்தில் St. Thomas Ontarioவை சேர்ந்த ஒருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். கடந்த திங்கட்கிழமை London Ontarioவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த...
அமெரிக்க Open இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கனேடியரான Felix Auger-Aliassime இழந்தார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் Russiaவின் Daniil Medvedevவிடம் Auger-Aliassime தோல்வியடைந்தார். கனேடிய இளம் பெண் tennis வீராங்கனை Leylah...
தெற்கு Ontarioவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது Liberal தலைவர் Justin Trudeauவை அச்சுறுத்தியதாக கூறப்படும் ஒருவரை Waterloo பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது. Cambridgeஇல் கடந்த மாதம் 29ஆம் திகதி ஒரு தேர்தல்...
COVID தொற்றின் நான்காவது அலையின் போது தேர்தலை ஏற்பாடு செய்ததற்கு வருத்தப்படவில்லை என Justin Trudeau கூறினார். வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தலை ஏற்பாடு செய்தது குறித்து ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என்ற...
கனடாவில் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 4,608 புதிய தொற்றுக்களை வெள்ளியன்று சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். மீண்டும் ஒருமுறை Albertaவில் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Saskatchewanனில்...