சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம்!
சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் கனடாவின் தலைமை...
