November 28, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிடுகிறது. இந்த இலையுதிர்காலத்தில் British Colombiaவில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. முந்தைய புயலால் ஏற்கனவே பேரழிவிற்குள்ளான...
செய்திகள்

Newfoundland மாகாணத்திற்கு இராணுவ உதவி: பிரதமர்

Lankathas Pathmanathan
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட Newfoundland மாகாணத்தின் இராணுவ உதவிக்கான கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள தென்மேற்கு Newfoundlandடிற்கான இராணுவ உதவிக்கான கோரிக்கைக்கு பிரதமர் Justin Trudeau ஒப்புதல் அளித்துள்ளார். கனேடிய...
செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan
கனேடிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி வழங்க ஆரம்பித்திருப்பது நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரம் கனடா முழுவதும் உள்ள குழந்தைகள் COVID தொற்றின்...
செய்திகள்

கடந்த ஆண்டில் கனடாவில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவின் 1991ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த வருடம் அதிக எண்ணிக்கையில் கொலைகள் பதிவாகியுள்ளன. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வியாழக்கிழமை இந்தத் தரவை வெளியிட்டது. கடந்த ஆண்டில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் கனடாவில் பதிவாகியுள்ளன....
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவர் நியமனம்!

Lankathas Pathmanathan
கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவராக General Wayne Eyre நியமிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டார். பாலியல் தவறு நடத்தைகளால் குற்றச்சாட்டுகளை...
செய்திகள்

பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவு!

Lankathas Pathmanathan
கனடாவின் பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவராக Amita Kuttner தெரிவாகியுள்ளார். பல மாதங்களாக  உட்கட்சி பூசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கட்சி அவற்றை நிறுத்தி சுற்றுச்சூழல் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என Kuttner கூறினார்....
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மரணம் 30 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை மொத்தம் 2,868 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. Quebecகில் தொடர்ந்தும் தொற்றுக்களில் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. வியாழக்கிழமை 902 புதிய தொற்றுகளும் 5 மரணங்களும் Quebecகில் பதிவாகின. Ontarioவிலும் நாளாந்த தொற்றுக்கள் அதிகரிக்கின்றது....
செய்திகள்

York பிராந்திய காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவத்தில் தமிழர் மீதும் குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan
York பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் தமிழர் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சந்தேக நபர் ஒருவரைப் பின் தொடர்ந்த அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து 40க்கும் மேற்பட்ட...
செய்திகள்

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கும் Ontario!

Lankathas Pathmanathan
மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை Ontario நீட்டிக்கின்றது. மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அனைத்து அவசரகால உத்தரவுகளையும் March மாதம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டி வைத்திருக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை Ontario...
செய்திகள்

கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது தடுப்பூசி Torontoவில் வழங்கல்

Lankathas Pathmanathan
கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது COVID தடுப்பூசி Torontoவில் வழங்கப்பட்டது . Torontoவில் உள்ள ஒரு குழுவான குழந்தைகள் 12 வயதுக்கு குறைவான கனேடியர்களில் முதலாவது தடுப்பூசியை செவ்வாய்கிழமை பெற்றனர். Toronto...