அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வரிக் கட்டண பதில் நடவடிக்கையில் மாற்றம்?
அமெரிக்காவுக்கு எதிரான தனது வரிக் கட்டண பதிலடி நடவடிக்கையில் சில மாற்றங்களை கனடிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கனடிய தொழில்துறையினரின் கருத்துக்களுக்கு அமைவாக இந்த மாற்றம் அமைவதாக அரச தரப்பு தெரிவிக்கிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தை...
