தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan
Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது. எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக மாகாண காவல்துறையினர் வெள்ளிக்கிழமை...
செய்திகள்

கனடிய மத்திய வங்கி சில ஆண்டுகளில் $8.8 பில்லியன் இழக்கக்கூடும்!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அடுத்த சில ஆண்டுகளில் 8.8 பில்லியன் டொலர்கள் வரை இழக்கக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. C.D. Howe நிறுவனம் வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. இரண்டு...
செய்திகள்

Saskatchewanனில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள்?

Lankathas Pathmanathan
முன்னாள் Saskatchewan குடியிருப்பு பாடசாலை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Star Blanket Cree Nation அதிகாரிகள் வியாழக்கிழமை (12) இந்த அறிவித்தலை வெளியிட்டனர். முன்னாள் குடியிருப்பு பாடசாலை தளத்தில்...
செய்திகள்

McKinsey ஒப்பந்தங்கள் குறித்து ஆராய பிரதமர் உறுதி!

Lankathas Pathmanathan
McKinsey ஒப்பந்தங்கள் குறித்து ஆராய அமைச்சர்களை கோரியுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். McKinsey and Company ஆலோசனை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மத்திய ஒப்பந்தங்களை தனது அரசாங்கம் ஆய்வு செய்யும் என பிரதமர் வியாழக்கிழமை...
செய்திகள்

Quebec எரிபொருள் விநியோக நிறுவன வெடிப்பு சம்பவத்தில் மூவரை காணவில்லை

Lankathas Pathmanathan
Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது மூவர் காணாமல் போயுள்ளனர். எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மாகாண காவல்துறையினர் கூறுகின்றனர். இதில் மேலும் பலர்...
செய்திகள்

ஜப்பானுடன் நெருக்கமான உறவுக்கு பிரதமர் உறுதி!

Lankathas Pathmanathan
ஜப்பானுடன் நெருக்கமான உறவுகளையும், வர்த்தகத்தையும் கனடிய பிரதமர் உறுதியளிக்கிறார் ஜப்பான் பிரதமர் Fumio Kishida, வியாழக்கிழமை (12) கனடாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். ஒட்டாவாவில் ஜப்பான் பிரதமரை கனடிய பிரதமர் Justin...
செய்திகள்

March 2020 முதல் August 2022 வரை 42 ஆயிரத்திற்கும் அதிகமான COVID மரணங்கள்

Lankathas Pathmanathan
COVID தொற்று காலத்தில் மது, போதைப்பொருள் பாவனையால் அதிக எண்ணிக்கையானவர்கள் இறந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வியாழக்கிழமை (12) இந்த தகவலை வெளியிட்டது. மது தொடர்பான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்...
செய்திகள்

கடத்தப்பட்ட Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 வெகுமதி

Lankathas Pathmanathan
கடத்தப்பட்டதாக கூறப்படும் Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு 100,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் Elnaz Hajtamiri என்ற பெண் Wasaga Beach இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை...
செய்திகள்

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது உறுதிப்படுத்தப்படாத...
செய்திகள்

வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலர் கனடா

Lankathas Pathmanathan
வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் முக்கிய பாதுகாவலராக கனடாவை பிரதமர் Justin Trudeau சித்தரித்தார். புதன்கிழமை (11) காலை மெக்சிக வணிகத் தலைவர்களின் சந்திப்பில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தகத்தின் நற்பண்புகளை பிரதமர்...