தேசியம்
செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

கனடாவின் பணவீக்க விகிதம் August 2021க்குப் பின்னர் மிகக் குறைந்த மட்டத்திற்கு சரிந்துள்ளது

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் March மாதத்தில் 4.3 சதவீதமாக குறைந்தது.

February மாதம் 5.2 சதவீதமாக இருந்த பணவீக்கம் March மாதம் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (18) அறிவித்தது.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க விகிதம் மூன்று சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பணவீக்கம் அதன் இரண்டு சதவீத இலக்கை அடையும் என கனடிய மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

Related posts

நான்கு புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் திறப்பு

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

Gaya Raja

கனடிய பொருளாதாரம் மீண்டும் சுருங்கியது!

Lankathas Pathmanathan

Leave a Comment