தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து வேட்பாளர் விலகல்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் இருந்து முதலாவது வேட்பாளர் புதன்கிழமை (19) வெளியேறினார்.

இந்த தேர்தலில் இருந்து வெளியேறுவதாக Gil Penalosa புதனன்று அறிவித்தார்.

நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Olivia Chowவை ஆதரிப்பதற்காக தேர்தலில் இருந்து விலகுவதாக Gil Penalosa கூறினார்.

2014 இல் நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட்ட Olivia Chow மீண்டும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக திங்கட்கிழமை அறிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிட புதன் மாலை வரை 49 வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

வெடிகுண்டு எச்சரிக்கை ; மூடப்பட்ட கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம்

Gaya Raja

அமெரிக்காவிடம் தடுப்பூசி உதவிகளை கோரியுள்ள கனடா : வெள்ளை மாளிகை தகவல்

Gaya Raja

Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் ஆரம்பம்

Gaya Raja

Leave a Comment