அரசியலில் இருந்து விலகும் முன்னாள் அமைச்சர் Marc Garneau
Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, Marc Garneau அரசியலில் இருந்து விலகுகின்றார். Quebec மாகாணத்தின் Montreal தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 14 வருடங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார். இவர்...
