கனடிய ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை ஏற்க முடியாது: கனடிய வெளியுறவு அமைச்சர்
கனடிய ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை கனடா எப்போதும் ஏற்காது என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற G20 நாடுகளின் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang...
