November 11, 2026
தேசியம்
செய்திகள்

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடாவுக்கு அமெரிக்கா உதவி

கனடா முழுவதும் பரவும் காட்டுத்தீயை விரைவாக கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதிகரித்து வரும் காட்டுத்தீ நிலைமை குறித்து பிரதமர் Justin Trudeauவுடன் உரையாடிய பின்னர் Joe Biden இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெள்ளை மாளிகை கூறியது.

அமெரிக்க ஜனாதிபதி கனடாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்த உரையாடலின்போது உறுதியளித்தார்.

பேரழிவு தரும் காட்டுத்தீயை தொடர்ந்து எதிர்கொள்ள கனடா போராடி வரும் நிலையில், அமெரிக்கர்கள் வழங்கும் அனைத்து உதவிகளுக்கும் பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்.

Related posts

Quebec மாகாணத்தில் வாகனம் மோதியதில் இருவர் பலி – ஒன்பது பேர் காயம்

Lankathas Pathmanathan

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வர்த்தக உறவை சீரமைக்கக் கிடைத்த நல்வாய்ப்பு: Saskatchewan முதல்வர் Scott Moe!

Lankathas Pathmanathan

மன்னர் சார்லஸ் மேற்கொண்ட 2025 கனடிய பயணத்திற்கான செலவு $2.6 மில்லியன்

Lankathas Pathmanathan

Leave a Comment