September 8, 2026
தேசியம்
செய்திகள்

LGBTQ எதிர்ப்பு கருத்துக்காக Blue Jays அணி உறுப்பினர் நீக்கம்

Toronto Blue Jays அணியில் இருந்து Anthony Bass நீக்கப்பட்டார்.

Anthony Bass, பகிர்ந்த LGBTQ எதிர்ப்பு சமூக ஊடக இடுகையை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியானது.

தனது சமூக ஊடக இடுகைக்காக Anthony Bass, கடந்த வாரம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

ஆனாலும் அவரை அணியில் இருந்து நீக்க Blue Jays வெள்ளிக்கிழமை (09) முடிவு செய்தனர்.

Blue Jays எடுத்த இந்த முடிவை மதிப்பதாக Pride Toronto நிர்வாக இயக்குனர் கூறினார்.

Related posts

Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்ப்பு?

Lankathas Pathmanathan

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா பின்னடைவு ?

Lankathas Pathmanathan

NATO உச்சி மாநாட்டில் பங்கேற்க துருக்கி பயணமாகும் Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment