தேசியம்
செய்திகள்

Canadian Open பட்டத்தை கனடியர் வெற்றி

RBC Canadian Open பட்டத்தை கனடியரான Nick Taylor வென்றார்.

இதன் மூலம் 69 ஆண்டுக்கு பின்னர் ஒரு கனடியர் Canadian Open பட்டத்தை வெற்றி பெற்றார்.

இறுதியாக 1954 இல் Canadian Open பட்டத்தை கனடியரான Pat Fletcher வென்றிருந்தார்.

35 வயதான Nick Taylor, British Colombia மாகாணத்தை சேர்ந்தவராவார்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

உயர்நிலைப் பாடசாலையில் இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார் – நால்வர் கைது!

Lankathas Pathmanathan

உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் Ontario தேர்தல் பிரச்சாரம்!

Lankathas Pathmanathan

Leave a Comment