சீன காவல் நிலையமாக செயல்படுவதாக கூறப்படும் குழுக்கள் RCMPக்கு ஒத்துழைப்பு?
சீன காவல் நிலையமாக செயல்படுவதாக கூறப்படும் குழுக்கள் RCMPக்கு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன. சீன அரசாங்கத்தின் இரகசியக் காவல் நிலையங்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் விசாரணையில் உள்ள இரண்டு Quebec சமூகக் குழுக்கள், அதிகாரிகளுடன் ஒத்துழைக்க...
