கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் February மாதம் கனடிய வீடு விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் February மாதத்தில் வீடுகளின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக கனேடிய Real Estate...
2023 வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும் என பிரதமர் தெரிவித்தார். துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் 28 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்....
கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston அறிவிக்கப்பட்டார். பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) இந்த அறிவித்தலை வெளியிட்டார். பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு...
முன் இருக்கை belt முறையாக இயங்காததால் 52 ஆயிரம் வாகனங்களை Honda நிறுவனம் கனடாவில் மீள அழைக்கின்றது. இது Honda வாகன உற்பத்தியாளர்களின் அதிகம் விற்பனையாகும் வாகனங்களை உள்ளடக்குகிறது. இவற்றில் 2017 முதல் 2020...
உக்ரைனின் வான் பாதுகாப்புக்கு ஆதரவாக வெடி மருந்துகளையும் ஏவுகணைகளையும் கனடா அனுப்புகிறது. கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (15) ஒரு அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது. சுமார் 8 ஆயிரம் பீரங்கி வெடி மருந்துகளையும்,...
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரி $6 மில்லியன் இழப்பீடு வழக்கொன்றை தொடர்ந்துள்ளார். Liberal அரசாங்கம், பிரதமர் Justin Trudeau உட்பட 15 உயர் அதிகாரிகள் மீது இந்த இழப்பீடு...
மனைவியைக் கொலை செய்த குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் தமிழர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 38 வயதான தீபா சீவரத்தினம் 2020ஆம் ஆண்டு March மாதம் 13ஆம் திகதி...
Quebec மாகாணத்தில் பல பாதசாரிகளை வாகனத்தால் மோதிய குற்றச்சாட்டுகள் வாகன சாரதி மீது சுமத்தப்பட்டுள்ளது. Montreal வடகிழக்கில் Lower St. Lawrence பகுதியில் திங்கட்கிழமை (13) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இருவர் பலியானதுடன், ஒன்பது...
கனடியர்கள் மற்றொரு வெப்பமான கோடை காலத்தை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். 2022 இல் பதிவு செய்யப்பட்ட வெப்பமான கோடை காலத்திற்கு பின்னர் கனடியர்கள் மற்றொரு வெப்பமான கோடை காலத்தை இம்முறையும்...
கனடாவின் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நிதி அமைச்சர் Chrystia Freeland கனேடியர்களுக்கு உறுதியளிக்கிறார். அமெரிக்க வங்கியின் சரிவைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் கனடாவின் வங்கி கட்டுப்பாட்டாளர், கனடிய மத்திய வங்கியின் தலைவர் ஆகியோரை...