தேசியம்
செய்திகள்

1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் Bell கனடா

Bell கனடா 1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்கிறது.

Bell கனடா அதன் பணியாளர்களில் சுமார் மூன்று சதவீதமானவர்களை பணி நீக்கம் செய்கிறது.

ஒன்பது வானொலி நிலையங்களை மூட அல்லது விற்பனை செய்யவும் Bell கனடா முடிவு செய்துள்ளது.

தகவல் பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை திட்டமிட்டுள்ளதாக Bell கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

சாதகமற்ற பொதுக் கொள்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Bell கனடா புதன்கிழமை (14) தெரிவித்தது.

Related posts

Quebec மாகாணத்தின் புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

கனடாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2026: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!  

Lankathas Pathmanathan

Alberta பொது வாக்கெடுப்பு ‘ஆபத்தான மிரட்டல்’: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment