கனடியப் பொருட்கள் மீதான வரி விதிப்பை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் Donald Trump!
கனடாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கும் நிலையில், வரிக் கட்டண விதிப்புக்கான காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி நீடித்துள்ளார். கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத புதிய சுங்க வரிகளை அமெரிக்கா விதிப்பதற்கு...
