தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Scarborough North தொகுதி நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். Scarborough North தொகுதியில் நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழரான பிரவீனா சத்தியானந்தம் போட்டியிடுகிறார். Scarborough North தொகுதி நகரசபை உறுப்பினர்...
செய்திகள்

Scarborough-Rouge Park நகரசபை உறுப்பினர் தேர்தலில் மேலும் ஒரு தமிழர்?

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழரான கண்ணன் ஸ்ரீ JR போட்டியிடுகிறார். Scarborough-Rouge Park தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். May மாத இறுதியில் Toronto நகர...
செய்திகள்

Toronto நகர சபைத் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan
Toronto நகர சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய Shaun Chen தெரிவித்துள்ளார் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய சில நாட்களுக்குப் பின்னர், நகர...
செய்திகள்

அமைச்சர் Dominic LeBlanc மீண்டும் அமெரிக்கா பயணம்?

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc மீண்டும் அமெரிக்கா பயணமாகிறார். அமெரிக்காவுடனான “தொடரும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல” அவர் வியாழக்கிழமை (20) Washington திரும்புகிறார் என தெரியவருகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் புதிய இறக்குமதி வரிகள்...
செய்திகள்

அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு மாகாண முதல்வர்களை பிரதமர் கோரிக்கை?

Lankathas Pathmanathan
அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு மாகாண முதல்வர்களை பிரதமர் Mark Carney கேட்டுக் கொண்டுள்ளார். கனடிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயலும் நிலையில், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை...
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் மூத்த நகரசபை உறுப்பினர் Paula Fletcher?

Lankathas Pathmanathan
மூத்த நகரசபை உறுப்பினர் Paula Fletcher மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். Toronto நகரசபை உறுப்பினராக 23 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அவர்  தனது ஓய்வை புதன்கிழமை (19) அறிவித்தார். நீண்ட...
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து விலகிய தமிழர்?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை தமிழர் மாற்றியுள்ளார். நகர முதல்வர் பதவிக்கு கண்ணன் ஸ்ரீ JR போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். May 29 அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்....
செய்திகள்

கனடாவுக்குள் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு இனி சுங்கவரிகள் இல்லை?

Lankathas Pathmanathan
கனடாவுக்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு இனி எந்தவிதமான சுங்கவரிகள் விதிக்கப்படாது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். கனடியப் பொருட்கள் மீதான தனது புதிய இறக்குமதி வரி கட்டண விதிப்புக்கான காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump...
செய்திகள்

Toronto நகரசபைத் தேர்தலில் ஆர்வம் கொண்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan
Toronto நகரசபைத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Nate Erskine-Smith, Toronto நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார்...
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடு விரைவில்?

Lankathas Pathmanathan
நகரசபை தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. Ontario-வில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலில்...