Ontario முதல்வர் Doug Ford, தனது செல்வாக்கு சரிந்து விட்டதாக கூறும் சமீபத்திய கருத்துக் கணிப்பை “போலியானது” என நிராகரித்தார். இன்று தேர்தல் நடத்தப்பட்டால், அவரும் அவரது தலைமையிலான PC கட்சியும் நான்காவது முறையாக...
Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக Toronto காவல்துறை குற்றம் சாட்டுகிறது. யூத வழிபாட்டு தலங்கள், யூதப் பாடசாலைகள், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை...
Toronto நகரசபை தேர்தலில் Don Valley North தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. பல்வேறு நகரசபை...
ரஷ்யா மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது. G7 உச்சி மாநாட்டில் உக்ரைன்...
FIFA 2026 உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் கனடா வியாழக்கிழமை (18) போட்டியிடுகிறது. Vancouver நகரில் Qatar அணிக்கு எதிராக இந்த ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற முதலாவது...
Toronto பெருநகர பகுதி முழுவதும் எரிவாயு விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன. ஆனால், எரிவாயு விலை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு...
வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பதட்டமடைய தேவையில்லை என அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Mark Wiseman வலியுறுத்துகின்றார். கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் தங்களது முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க அல்லது...
கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை May மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், May மாதத்தில் கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை 9.5 சதவீதம் அதிகரித்துள்ளன....
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கனடா வரவேற்கிறது. கனடிய பிரதமர் Mark Carney இந்த கருத்தை தெரிவித்தார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு...
Toronto காவல்துறை அதிகாரி மீது வாகனம் மோதிய சம்பவம் நிகழ்ந்தது. இதில் 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து,...