வர்த்தக பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய பிரதமருக்கு மாகாண முதல்வர்கள் ஆதரவு
அமெரிக்காவுடனான ‘மோசமான ஒப்பந்தத்தைக்’ கைவிடும் கனடிய பிரதமரின் முடிவை கனடிய மாகாண முதல்வர்கள் ஆதரிப்பதாக தெரிகிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொள்ளும் பிரதமர் Mark Carney-யின் முடிவுக்கு, கனடாவின் மாகாண முதல்வர்கள் ஆதரவு...
