தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan
காசா பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau இதனை தெரிவித்தார். தனது அரசாங்கம் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் “தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என...
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

Lankathas Pathmanathan
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர். Mexicoவில் இருந்து அமெரிக்காவின் Los Angeles நகருக்கு கடத்தப்படும் போதைப் பொருட்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் நீண்ட தூர வாகனங்களில் விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள்...
செய்திகள்

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Lankathas Pathmanathan
Manitoba எல்லைக் கடவையில் 400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. January மாத ஆரம்பத்தில் தெற்கு Manitoba எல்லையில் 406 கிலோ கிராம் methamphetamine என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கனடா எல்லை சேவை நிறுவனம்...
செய்திகள்

November மாதம் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan
கனடிய பொருளாதாரம் முக்கிய தொழில்களில் வளர்ச்சி காண்கிறது. November மாதத்தில் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இது ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சியின்...
செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் உலக Junior hockey வீரர்கள்

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 2018 கனடிய இளையோர் hockey அணியின் ஐந்து உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என...
செய்திகள்

கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புதிய விவரங்கள் வெளியாகின. கனடாவில் துப்பாக்கி தொடர்பான  வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 100,000 பேருக்கு துப்பாக்கி தொடர்பான வன்முறை...
செய்திகள்

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகம் முழுவதும் நிகழ்ந்த வாகன திருட்டுகளில் தமிழர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு  குற்றச் சாட்டுகள் பதிவானது. January 21, 22 ஆம் திகதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களுக்குப் பின்னர் இந்த...
செய்திகள்

பொது தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர்

Lankathas Pathmanathan
அடுத்த பொது தேர்தலில்  Conservative கட்சிக்காக போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் வெளிப்படுத்தினார். முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Karen Stintz, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்....
செய்திகள்

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress – CTC) அலுவலகம் மீது தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர் பேரவையின் அலுவலகம் சனிக்கிழமை (27) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது....
செய்திகள்

காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணி தொடர்கிறது

Lankathas Pathmanathan
காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணியில் Sudbury  காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது தொகுதியின் நகர சபை உறுப்பினர் Michael Vagnini காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இவர் கடந்த சனிக்கிழமை (27)...