தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

குழந்தை மரணத்தில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Fentanyl காரணமாக குழந்தை இறந்ததை அடுத்து, Winnipeg நகரில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவானது. Winnipeg நகரில் ஒரு வயது சிறுமி Fentanyl காரணமாக குழந்தை இறந்ததை அடுத்து அவரது பெற்றோர்கள் குற்றம்...
செய்திகள்

தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்

Lankathas Pathmanathan
Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் 2025 அம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழ் சமூக மைய புதிய பணிப்பாளர் சபை விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் October மாதம் 1ம் திகதி...
செய்திகள்

கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர்: கனடிய புள்ளி விவர திணைக்களம்

Lankathas Pathmanathan
கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என புதிய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கனடிய புள்ளி விவர திணைக்களம் வெள்ளிக்கிழமை (02) வெளியிட்ட ஆய்வு...
செய்திகள்

B.C. துப்பாக்கிச் சூட்டுடன் இந்திய அரசாங்கம் தொடர்பு?

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Surrey நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்து RCMP விசாரணை நடத்துகிறது. தெற்கு Surrey நகர இல்லத்தில்  நிகழ்ந்த இரவு நேர துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது....
செய்திகள்

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

Lankathas Pathmanathan
குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் எதிர்வரும் இலையுதிர்காலத்தில் அறிமுகப்படுத்தும் என Alberta முதல்வர் தெரிவித்தார். குழந்தைகள், இளைஞர்களின் நலன்களை மனதில் கொண்டு இந்த சட்டத்தை முன்வைப்பதாக Alberta முதல்வர் Danielle Smith...
செய்திகள்

கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு வலையமைப்புகள் ஆழமாக உட்பொதிந்துள்ளன: CSIS

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு வலையமைப்புகள் ‘ஆழமாக உட்பொதிந்துள்ளன’ என கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (Canadian Security Intelligence Service – CSIS) அறிக்கை தெரிவிக்கின்றது. வெளிநாட்டு குறுக்கீடுகள் கனடிய அரசாங்கத்தின் ஒவ்வொரு...
செய்திகள்

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan
Ontario-Quebec எல்லையில் Cornwall நகருக்கு அருகே சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது. வியாழக்கிழமை (01) காலை கிழக்கு Ontario – மேற்கு Quebecகில் சிறிய நிலநடுக்கம் பதிவானது. வியாழன் காலை 7:37 மணியளவில் 3.7 ரிக்டர்...
செய்திகள்

“மலைக்கோட்டை வாலிபன்” திரைப்பட திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக திரையரங்குகளில் இருந்து ஒரு தென்னிந்தியத் திரைப்படத்தின் திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து செய்யப்பட்டது. மலையாள திரைப்படமான “மலைக்கோட்டை வாலிபன்” Cineplex திரையரங்கில் January 24ஆம் திகதி திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் மோகன்லால்...
செய்திகள்

தமிழ் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதல்ல! 

Lankathas Pathmanathan
Oakville பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்த பெண் தமிழர் என தெரியவருகிறது. January மாதம் 20ஆம் திகதி 20 வயதான பெண் Oakville நகரில் Sunningdale பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டார். அவசர உதவி...
செய்திகள்

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan
காசா பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau இதனை தெரிவித்தார். தனது அரசாங்கம் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் “தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என...