September 25, 2026
தேசியம்
செய்திகள்

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Ontario-Quebec எல்லையில் Cornwall நகருக்கு அருகே சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

வியாழக்கிழமை (01) காலை கிழக்கு Ontario – மேற்கு Quebecகில் சிறிய நிலநடுக்கம் பதிவானது.

வியாழன் காலை 7:37 மணியளவில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Related posts

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு!

Lankathas Pathmanathan

இந்த வாரம் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்தது!

Gaya Raja

Toronto நகர முதல்வராகும் Jennifer McKelvie?

Lankathas Pathmanathan

Leave a Comment