தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்
Scarboroughவில் அமைய உள்ள தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (16) நடைபெறுகிறது. தமிழ் சமூக மையக் குழு இந்த பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. புதிய தகவல்களை வழங்குவதற்காகவும், புதிய திட்ட வடிவமைப்புகள்,...
