தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

அமைச்சர் Steven Guilbeault பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்!

Lankathas Pathmanathan
கனடாவின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் – Minister of environment and climate change – பதவியில் இருந்து Steven Guilbeault நீக்கப்பட வேண்டும் என Alberta முதல்வர் Danielle Smith கோரியுள்ளார்....
செய்திகள்

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு!

Lankathas Pathmanathan
Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மாகாண முதல்வர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறு Alberta முதல்வர் கனடிய பிரதமரிடம் வலியுறுத்தினார். கனடிய பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Danielle Smith ஆகியோருக்கு இடையிலான...
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி தலைவரை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Lankathas Pathmanathan
இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்காவை சந்தித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் புதன்கிழமை (13) காலை இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்...
செய்திகள்

Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள்!

Lankathas Pathmanathan
Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இது 2023இல் பதிவான மொத்த தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். எட்டாவது தட்டம்மை நோயாளர் Hamilton நகரில் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில் Toronto...
செய்திகள்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April அதிகரிப்பு

Lankathas Pathmanathan
மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த மாதம் அதிகரிக்க உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய அரசு தனது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அறிவித்தது. 65 சதத்தினால் குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிக்க அரசாங்கம் முடிவு...
செய்திகள்

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan
LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். LCBO தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர் அதன் தனியார்மயமாக்கல் குறித்து பொய்யான தகவல்களை வெளியிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். LCBO...
செய்திகள்

Scarborough வீதி விபத்தில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயம்!

Lankathas Pathmanathan
Scarboroughவில் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு – Special Investigations Unit (SIU) விசாரணையில் ஈடுபட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்த...
செய்திகள்

Quebecகில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை வரை 18 தட்டம்மை நோயாளர்கள் மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என Quebec சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்த அதிகரிப்பு குறித்து...
செய்திகள்

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan
Scarboroughவில் அமைய உள்ள தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (16) நடைபெறுகிறது. தமிழ் சமூக மையக் குழு இந்த பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. புதிய தகவல்களை வழங்குவதற்காகவும்,  புதிய திட்ட வடிவமைப்புகள்,...
செய்திகள்

2024 இன் அதிக வெப்பமான நாள்?

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் 2024 இல் இதுவரை அதிக வெப்பமான நாளாக புதன்கிழமை (13) அமையவுள்ளது. Toronto உட்பட Ontarioவின் சில பகுதிகலில் 18 அல்லது 19 C வரை வெப்பநிலை உணரப்படும் என...