தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஒருவர் கைது

Lankathas Pathmanathan
பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். Liberal கட்சி நிதி திரட்டும் நிகழ்வில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை (15) Torontoவில்...
செய்திகள்

Brian Mulroneyயின் இறுதிச் சடங்கு விவரங்கள் வெளியாகின

Lankathas Pathmanathan
முன்னாள் கனடிய பிரதமரின் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney தனது 84ஆவது வயதில் February 29ஆம் திகதி காலமானார். அவருக்கு அரச முறையில் இறுதிச் சடங்கு...
செய்திகள்

குடியேற்றம் குறித்த முழு அதிகாரத்திற்கான Quebec மாகாண கோரிக்கையை நிராகரித்த பிரதமர்

Lankathas Pathmanathan
குடியேற்றம் குறித்த முழு அதிகாரத்திற்கான Quebec மாகாணத்தின் கோரிக்கையை பிரதமர் Justin Trudeau நிராகரித்தார். Quebec மாகாணத்தின் கோரிக்கையை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (15) நிராகரித்தார். ஏனைய மாகாணங்கள், பிராந்தியங்களை விட புதியவர்கள்...
செய்திகள்

சூரிய கிரகணத்தை பார்வையிட Niagara Falls பயணிக்கும் ஒரு மில்லியன் பேர்

Lankathas Pathmanathan
சூரிய கிரகணத்தை பார்வையிட ஒரு மில்லியன் பேர் Niagara Falls பயணிப்பார்கள் என எதிர்வு கூறப்படுகிறது. April 8ஆம் திகதி Niagara Falls நகர வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் எதிர்பார்க்கப்படுவதாக நகர முதல்வர் தெரிவித்தார்...
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan
Ottawaவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற உள்ளது. கனடா பௌத்த பேரவை இந்த தகவலை வெளியிட்டது. தர்ஷனி பண்டாரநாயக்கா, அவரது நான்கு பிள்ளைகள், குடும்ப நண்பரான...
செய்திகள்

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில்!

Lankathas Pathmanathan
Ottawaவில் இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் Ottawa புறநகர் பகுதியில் 6 பேரை கொன்ற குற்றத்தில் 19 வயதான Febrio De-Zoysa கைதானார் ....
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்கள் நினைவாக அமைதி நிகழ்வு

Lankathas Pathmanathan
படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தலைநகர் Ottawaவில் ஆறு இலங்கையர்கள் கடந்த வாரம் புதன்கிழமை (06) படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலியானவர்கள் 35 வயதான...
செய்திகள்

ஹைட்டியில் அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரம் கடமையில் இருப்பார்கள்: Melanie Joly

Lankathas Pathmanathan
ஹைட்டியில் தனது இராஜதந்திர உறுப்பினர்களின் எண்ணிக்கையை கனடிய அரசாங்கம் குறைத்து வருகிறது. கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly வியாழக்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டார். ஹைட்டியின் தலைநகர் Port-au-Prince தூதரகத்தில் அத்தியாவசிய ஊழியர்கள்...
செய்திகள்

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawaவில் இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் வியாழக்கிழமை (14) மீண்டும் நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார். கடந்த வாரம் Ottawa புறநகர் பகுதியில் 6 பேரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயது...
செய்திகள்

முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Kim Rudd மரணமடைந்தார். தெற்கு Ontario தொகுதியான Northumberland-Peterborough தெற்கு தொகுதியை அவர் 2015 முதல் 2019 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார். கருப்பை புற்று நோயால் Cobourgகில்...