தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் NDP பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடிய அரசாங்கத்தை கோரும் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரேரணை திங்கட்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது. பிணைப்பு இல்லாத ஆனால்...
செய்திகள்

February மாதம் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது February மாதத்தில் வீடு விற்பனை 20சதவீதம் வரை அதிகரித்துள்ளது கனடிய Real Estate சங்கம் இந்த தகவலை திங்கட்கிழமை வெளியிட்டது. ஆனாலும் இந்த ஆண்டின் January மாதத்தில் இருந்து February...
செய்திகள்

இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawaவில் பலியான இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. Ottawa நகர வரலாற்றின் மிகப்பெரிய கொலையில் பலியான ஆறு பேரின் இறுதிச் சடங்கு  ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் நடைபெற்றது. தர்ஷனி...
செய்திகள்

ஆறு இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிறு மாலை ஆரம்பம்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawaவில் பலியான 6 இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் நடைபெறுகிறது. Ottawa நகர வரலாற்றில் மிகப்பெரிய கொலையில் பலியான ஆறு பேரை கௌரவிக்கும் பொது இறுதி ஊர்வலம் ஞாயிறு மதியம்...
செய்திகள்

தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைக்கப்படும்!

Lankathas Pathmanathan
Scarboroughவில் அமைய உள்ள தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் சமூக மையக் குழு இந்த தகவலை வெளியிட்டது. தமிழ் சமூக மையக் குழுவின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (16)...
செய்திகள்

Justin Trudeau: அடுத்த பொது தேர்தலை எதிர்கொள்ள தயார்!

Lankathas Pathmanathan
கனடிய பிரதமராக தொடர்ந்து செயற்படவுள்ளதாக Justin Trudeau தெரிவித்தார். அரசாங்கத்தின் தலைவராக நீடிக்கும் முடிவில் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார். அடுத்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலை Liberal கட்சியின் தலைவராக சந்திக்க...
செய்திகள்

கனடிய தேசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்ற தமிழ் கனடிய உடன்பிறப்புகள்!

Lankathas Pathmanathan
தமிழ் கனடிய உடன்பிறப்புகள் 2024ஆம் ஆண்டுக்கான கனடிய தேசிய மல்யுத்த வெற்றியாளர்களாக – Canadian National Wrestling Champions – முடி சூட்டப்பட்டனர். கனடிய தேசிய மல்யுத்த தொடர் வியாழக்கிழமை (14) ஆரம்பமானது. இதில்...
செய்திகள்

Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த B.C. முதல்வர்

Lankathas Pathmanathan
Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் கலந்து கொள்ளுமாறு British Columbia மாகாண முதல்வரை கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியான Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre இந்த கோரிக்கை அடங்கிய...
செய்திகள்

N.L. முதல்வர் அரசியல் அழுத்தத்திற்கு அடி பணிந்துள்ளார்?

Lankathas Pathmanathan
Carbon வரி உயர்வு விடயத்தில் Newfoundland and Labrador முதல்வர் அரசியல் அழுத்தத்திற்கு பணிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார். Carbon வரியை தாமதப்படுத்த அழைப்பு விடுத்திருப்பது முதல்வர் Andrew...
செய்திகள்

தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைகிறது

Lankathas Pathmanathan
வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் 2022 இல் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. கனடிய புள்ளியியல் திணைக்களம் புதிதாக வெளியிட்ட தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது தொண்டு நிறுவனங்கள் அதிகரித்த செலவீனங்களை...