Ontario மாகாண ஆளுநர் – கனடாவுக்கான இலங்கை துணை தூதுவர் சந்திப்பு
Ontario மாகாண ஆளுநர் கனடாவுக்கான இலங்கை துணை தூதுவரை சந்தித்தார். மாகாண ஆளுநர் Edith Dumont, இலங்கை துணை தூதுவர் துஷாரா ரொட்ரிகோ ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திங்கட்கிழமை (18) Ontario...
