தேசியம்
செய்திகள்

கனடிய திரைப்பட இயக்குனருக்கு Oscar

கனடிய திரைப்பட இயக்குனர் Ben Proudfoot, ஆவண குறும்படத்துக்கு Oscar விருதை வென்றார்.

Halifax நகரை சேர்ந்த திரைப்பட இயக்குனர் Ben Proudfoot இரண்டாவது முறையாக Oscar விருது வெற்றி பெற்றார்.

33 வயதான இவர் இணை இயக்குனர் Kris Bowersஉடன் இணைந்து “The Last Repair Shop” என்ற படத்திற்காக சிறந்த குறும்பட ஆவணப் படத்திற்காக விருது வென்றார்.

2022இல் அவர் “The Queen of Basketball,” என்ற ஆவண குறும்படத்துக்கு Oscar விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Brampton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: Patrick Brown

Lankathas Pathmanathan

Torontoவில் கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்

Lankathas Pathmanathan

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!

Gaya Raja

Leave a Comment