பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகல்!
பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகுகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Jonathan Pedneault அறிவித்தார். Ottawaவில் பசுமைக் கட்சி தலைவர் Elizabeth Mayயுடன் இணைந்து...
