தேசியம்
செய்திகள்

Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி

மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி நிகழ்வு Torontoவில் நடைபெற உள்ளது.

திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் உடல்நலக் குறை காரணமாக June 30ஆம் திகதி மரணமடைந்தார்.

இவரது நினைவை குறிக்கும் கண்ணீர் அஞ்சலி நிகழ்வு சனிக்கிழமை (13) Torontoவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு, கனடிய தமிழர் பேரவையுடன் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

பிரதமர் சவுதி அரேபியா பயணம்?

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: எழாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

சபாநாயகர் பதவி விலக அதிகரிக்கும் வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment