COVID: இந்த ஆண்டு பயணம் செய்வது பொருத்தமானதல்ல – கனடிய வெளியுறவு அமைச்சர் Francois-Philippe Champagne
COVID தொற்று நோய்க்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் கனடியர்களை மீண்டும் கனடாவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கனடா மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பிட்டுள்ளது கனடிய வெளியுறவு அமைச்சர் Francois-Philippe Champagne இன்றைய (23) நாடாளுமன்ற கேள்வி...
