சூரிய கிரகணத்தை காண Niagara Falls நகரில் 200 ஆயிரம் மக்கள் கூடினர்!
Niagara Falls நகரில் சூரிய கிரகணத்தை காண திங்கட்கிழமை (08) 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.நகர முதல்வர் Jim Diodati இந்த தகவலை வெளியிட்டார். சூரிய கிரகணம் தோன்றிய தினம் Niagara Falls...
