கனடாவில் புதிய $20 பணித்தாள் அறிமுகம்: மூன்றாம் Charles மன்னரின் படம் வெளியீடு!
கனடாவின் புதிய $20 தாளில் மூன்றாம் Charles மன்னரின் படம் இடம்பெற்றது. கனடிய மத்திய வங்கி, அரசர் மூன்றாம் Charles மன்னரின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய $20 பண தாளை வியாழக்கிழமை (03)...
