கனடா-அமெரிக்க உறவின் எதிர்காலம் கனடியர்களின் கையில்?
கனடா-அமெரிக்க உறவின் எதிர்காலம் கனடியர்களின் கையில் உள்ளது என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் புதல்வன் கூறினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Joe Biden-னின் மகன் Hunter Biden கனடிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில்...
