பெண்கள் உலக curling பட்டத்தை வென்றது கனடா
பெண்களுக்கான உலக curling பட்டத்தை கனடா வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை கனடிய அணி வெற்றி பெற்றது. கனடியர் Rachel Homan இந்த வெற்றியை தனதாக்கினார். தொடர்ந்து இரண்டாவது...
