இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை கனடிய பிரதமர் கண்டித்தார். இந்த நிலையில் ஒரு பெரும் பிராந்திய போரை தவிர்க்க சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என Justin Trudeau...
Scarborough நகரில் நிகழ்ந்த கத்திக் குத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார். Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் உள்ள இல்லமொன்றில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த இல்லத்தில் பெண்...
Conservative கட்சியின் மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Justin Trudeau தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்றது. ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Conservative கட்சி தோல்வியடைந்தது. பிரதமர்...
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொள்கின்றனர். NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson, கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இந்த முயற்சியை முன்னெடுத்து...
நான்கு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது. October முதலாம் திகதி முதல் Ontario, Manitoba, Saskatchewan, Prince Edward Island ஆகிய மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது. Ontarioவில் ஒரு மணி நேரத்திற்கு ஊதியம்...
கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2023 இல் வியத்தகு அளவில் அதிகரித்தது. அரசாங்க புள்ளிவிவரங்கள் இந்தத் தரவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும்...
முன்னாள் கனடிய அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை – CSIS – இந்தத் தகவலை வெளியிட்டது. முன்னாள் கனடிய அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசாங்கத்தின்...
லெபனானில் இருந்து கனடியர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் தயார் நிலையில் கனடிய படையினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனான் நெருக்கடிக்கு மத்தியில் தமது தயார் படுத்தல்களை கனடிய ஆயுதப் படைகள் அண்மைய...
British Colombia மாகாண Richmond மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Richmond மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Wilson Miaoக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த...
ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியைடையும் நிலை தோன்றியுள்ளது. பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி வியாழக்கிழமை (26) சபையில்...