புதிய நிதியமைச்சரானார் Dominic Leblanc
கனடாவின் புதிய நிதியமைச்சராக Dominic Leblanc நியமிக்கப்பட்டார். அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland திங்கட்கிழமை (16) காலை அறிவித்தார். இந்த நிலையில் புதிய நிதி அமைச்சர் திங்கள் மாலை...
