இறையாண்மை குறித்து உரையாட Quebec முதல்வருக்கு Alberta முதல்வர் அழைப்பு
Alberta மாகாணத்தின் இறையாண்மை குறித்து Quebec மாகாண முதல்வருடன் உரையாட முதல்வர் Danielle Smith விருப்பம் தெரிவித்தார். சுயாட்சி குறித்த அண்மைய Quebec குழு அறிக்கையில் முன்மொழியப்பட்ட சில யோசனைகளை Alberta முதல்வர் ஆதரிக்கிறார்....
