April 28 அல்லது May 5 பொதுத் தேர்தல்? – ஞாயிறு அறிவித்தல்!
கனடிய பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. இதற்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிடுவார் என எதிர்வு கூறப்படுகிறது. பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி அல்லது...
