23 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது
கனடாவின் புதிய அமைச்சரவையில் 23 பேர் பதவியேற்றனர். கனடாவின் புதிய பிரதமராக Mark Carney வெள்ளிக்கிழமை (14) உத்தியோக பூர்வமாக பதவியேற்றார். இவரது பதவியேற்பை தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவியேற்றது. 23 பேர் கொண்ட...
