Andrea Horwath அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!
Hamilton நகர முதல்வர் Andrea Horwath ஒரு விபத்தின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணிக்கட்டுக்கு அறுவை சிகிச்சைக்காக Andrea Horwath வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது அலுவலகம் புதன்கிழமை (30) உறுதிப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை (29) வீசிய...
