Brampton நகர தமிழினப் படுகொலை நினைவுச்சின்ன திறப்பு விழா
தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் Ontario மாகாணத்தின் Brampton நகரில் திறந்து வைக்கப்படவுள்ளது. Chinguacousy பூங்காவில் May மாதம் 10-ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கை...
