கனடிய பொதுத் தேர்தல் Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திங்கட்கிழமை (28) நடைபெற்ற தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று Liberal கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ளது. நாடளாவிய ரீதியில்...
கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் தெரிவித்தார். கனடிய பொதுத் தேர்தல் வாக்களிப்பு தினமன்று இந்தக் கருத்தை Donald Trump தெரிவித்தார். தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரிக்காமல், கனடா அமெரிக்காவின்...
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆறு தமிழ் வேட்பாளர்களில் பேர் மூவர் வெற்றி பெறுவார்கள் என இறுதியாக வெளியான கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில்...
தெற்கு Vancouver நகரில் நிகழ்ந்த Filipino வீதி திருவிழா வாகன தாக்குதலினால் கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. Filipino வீதி திருவிழாவில் சனிக்கிழமை (26) இரவு நிகழ்ந்த வாகன தாக்குதலில்...
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (27) Liberal கட்சி, Conservative கட்சியை விட நான்கு புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் 36-ஆவது நாளில் மக்கள் கருத்துக் கணிப்பில், Liberal கட்சி...
Filipino வீதி திருவிழாவில் நிகழ்ந்த தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர். Vancouver நகரில் நிகழ்ந்த Filipino வீதி திருவிழாவில் ஒருவர் பங்கேற்பாளர்களை SUV வாகனத்தால் மோதியதில் ஒன்பது பேர் பலியாகினர். இதில் பலர் காயமடைந்த...
பல்லின சமூக நிகழ்வுகளுக்கு Ontario மாகாண அரசாங்கம் இந்த ஆண்டு 20 மில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்துள்ளது. Ontario மாகாண சுற்றுலாத்துறை, கலாசார அமைச்சர் Stan Cho இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வியாழக்கிழமை (24) ...
அதிக வாக்குப்பதிவு காரணமாக முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டதை விட முன்னர் ஆரம்பிக்கவுள்ளது. கனடிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். முன்கூட்டிய வாக்களிப்பில் பதிவான முன்னெப்போதும் இல்லாத அதிகரித்த முன்கூட்டிய வாக்குகளைக்...
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றும் யோசனையை தமது தொலைபேசி அழைப்பில் Donald Trump எழுப்பியதாக Mark Carney உறுதிப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய வர்த்தகப் போர் கருத்துக்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் 33-வது...
Toronto Pearson சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மாகாணத்தின் விசேட புலனாய்வு...