Mark Carney தேர்தல் பிரச்சார குழு $1.9 மில்லியன் டாலர் நிதி இதுவரை திரட்டியது!
Mark Carneyயின் Liberal கட்சி தலைமை பிரச்சாரத்திற்கு 1.9 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில்...
