பிரதமர் தலைமையில் கூடும் அமைச்சர்கள்
கனடிய மத்திய அரசின் அமைச்சர்கள் திங்கட்கிழமை (20) Quebec மாகாணத்தில் கூடுகின்றனர். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்களன்று பதவி ஏற்கும் நிலையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதியாக பதவி...
