World Series 2025 தொடரில் முதலாவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி வெற்றி பெற்றது. இம்முறை World Series தொடரில் Los Angeles Dodgers அணியை Blue Jays அணி எதிர்கொள்கிறது. இந்தத்...
வடக்கு Vancouver தீவில் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இராணுவ உலங்கு வானூர்தி மூலம் எட்டு பேர் மீட்கப்பட்டனர். இலையுதிர் கால மழையால் வடக்கு Vancouver தீவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் மின் கம்பிகள் முறிந்ததுடன்,...
அமெரிக்காவுக்கு எதிரான வரி எதிர்ப்பு விளம்பரத்தை இடைநிறுத்த Ontario மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது. Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை (23) ஒரு அறிக்கையில் இந்த முடிவை அறிவித்தார். பிரதமர் Mark Carney-யுடன்...
சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் புதுப்பிக்க கனடிய அரசாங்கம் முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. Mark Carney சீனாவுடன் ஒரு மூலோபாய உறவைத் தொடர விரும்புகிறார் என ஒரு மூத்த கனடிய அதிகாரி வியாழக்கிழமை...
அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார். ஆசிய நாடுகளுக்கான ஒன்பது நாள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை (24) விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...
பிரதமர் Mark Carney ஆசிய நாடுகளுக்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பிக்கின்றார். தென்கிழக்கு நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக Mark Carney வெள்ளிக்கிழமை (24) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் பயணிக்கின்றார்....
கனடாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி முறித்துக் கொண்டார். கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (23) அறிவித்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக்...
Toronto Blue Jays அணி World Series தொடரில் Los Angeles Dodgers அணியை எதிர்கொள்கிறது. World Series தொடரின் முதலாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (24) இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது. Blue Jays...
Air கனடா விமான சேவை நிறுவனம் நிர்வாக ஊழியர்கள் பதவி குறைப்பை நடைமுறைப்படுத்துகிறது. நிர்வாக ஊழியர்கள் பதவிகளை குறைத்து வருவதாக Air கனடா நிர்வாகம் வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது. இதை ஒரு ‘கடினமான முடிவு’ என...
World Series தொடரின் முதலாவது ஆட்டத்திற்கு முன்னதாக பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (23) Toronto Blue Jays அணியை சந்தித்தார். Rogers மைதானத்திற்கான தனது விஜயத்தின் போது Blue Jays தலைவர் Mark Shapiro,...