கனடிய இறக்குமதிகளுக்கான வரியை அதிகரிக்கும் உத்தரவில் Donald Trump கையெழுத்து
கனடிய இறக்குமதிகளுக்கான வரியை 35 சதவீதமாக அதிகரிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (31) கையெழுத்திட்டார். அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தில் அடங்காத அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த வரி விதிக்கப்படும் என வெள்ளை...
