Iqaluit சமூகத்தின் நீர் நெருக்கடி அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும்: Jagmeet Singh
Iqaluit சமூகத்தின் தற்போதைய தண்ணீர் அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும் என NDP தலைவர் கோரியுள்ளார். Iqaluit நீர் நெருக்கடிக்கு 180 மில்லியன் டொலர் செலவை மத்திய அரசு...
