Ottawaவில் நோக்கி நகரும் பொது சுகாதார நடவடிக்கை எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு
COVID தொற்று பொது சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு இந்த வார இறுதியில் Ottawaவை சென்றடையவுள்ளது. சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி ஆணையை எதிர்க்கும் வகையில் இந்த அணிவகுப்பு முன்னெடுக்கப்படுகிறது. ‘சுதந்திர...
