Monkeypox காய்ச்சலையும் அவற்றின் பரவும் தொடர்களையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது
கனடாவில் monkeypox காய்ச்சலையும் அவற்றின் பரவும் தொடர்களையும் மத்திய அரசு கண்காணித்து வருவதாக தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார். இது ஒரு அசாதாரண சூழ்நிலை என வெள்ளிக்கிழமை (20)...
